Tuesday, 23 February 2016

எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று [22.02.2016] தொடங்கிய அறிவியல் செய்முறைத் தேர்வு இன்று [23.02.2016] நிறைவு பெற்றது. 

புறத்தேர்வராக வருகை புரிந்த திட்டக்குடி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி  பட்டதாரி ஆசிரியர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் சிறப்புடன்  செய்முறைத் தேர்வுகளை முடித்து சீலிட்ட உறையில் மதிப்பெண் பட்டியல்களை தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார்.