கணிதம் - பொது அறிவுக் களஞ்சியம்:
தொகுப்பு. அ.அக்பர், எம்.எஸ்சி., எம்.எட்.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
எடச்சித்தூர்,
கடலூர் மாவட்டம்
தொகுப்பு. அ.அக்பர், எம்.எஸ்சி., எம்.எட்.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
எடச்சித்தூர்,
கடலூர் மாவட்டம்
எண் | வினா | விடை |
1. | ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு? | 135 டிகிரி |
2. | அரை வட்டத்தில் அமையும் கோணம்? | நேர்கோணம் |
3. | சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? | விரி கோணம் |
4. | பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? | குறுங்கோணம் |
5. | ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்? | கனசதுரம் |
6. | ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் ____________? | கன அளவு |
7. | முதல் 10 இயல் எண்களின் சராசரி? | 5.5 |
8. | -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி? | 0 |
9. | 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண்? | 40 |
10. | எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ___________ ஆகும்? | சாய்சதுரம் |
11. | π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர்? | பிரம்ம புத்திரா |
12. | வடிவியலின் அடிப்படைக் கருத்து ____________ ஆகும்? | புள்ளி |
13. | சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை? | கூம்பு |
14. | ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ____________ ஆகும்? | ஐங்கோணம் |
15. | முக்கோணத்தின் வகைகள் எத்தனை? | 6 |
16. | பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் ___________ என்கிறோம்? | வில் |
17. | நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் _____________ ஆகும்? | வட்டம் |
18. | வடிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்? | ரிண்ட் பாப்பிதரஸ் |
19. | அரைக்கோணத்தின் புறப்பரப்பு? | 3πr2 |
20. | 360 டிகிரி என்பது ______________ ரேடியன்கள்? | 2 π |