வரலாற்றில் இன்று 18.10.2015
- அக்டோபர்18மன்மத வருடம் - ஐப்பசி12015-10-18ஞாயிறுமொகரம்4
நல்ல நேரம் : 7.30 - 8.30 ராகு : 4.30 - 6.00 குளிகை : 3.00 - 4.30 எமகண்டம் : 12.00 - 1.30 கரணன் : 12.00 - 1.30 திதி : சஷ்டி திதி நேரம் : பஞ்சமி கா 11.16 நட்சத்திரம் : கேட்டை கா 11.10 யோகம் : மரண-அமிர்த யோகம் சந்திராஷ்டமம் : பரணி,கார்த்திகை சூலம் : மேற்கு பரிகாரம் : வெல்லம்
- 2.பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
- 3.டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
- 4.கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
- 5.அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)