குறிப்பு |
|
|
1. தகுந்த ஆளறிக் கடிதத்துடன் வினாத்தாள் கட்டுகளை பகிர்வு
மையங்களில் 27.10.15 காலை 8.00 மணிக்கு பெற்றுக்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
2
தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரம் முன்னதாக
மட்டுமே சம்மந்தப்பட்ட வினாத்தாள் கட்டுகளை பிரித்தல் வேண்டும். |
3,
தேர்வுகளை கடும் மந்தண முறையிலும் எவ்வித புகாருக்கும் இடமின்றி நடத்துமாறும்
தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
4.
2015-16ம் கல்வி ஆண்டிற்கான வினாத்தாள் கட்டணத்தை பொதுத்தேர்வு செயலரிடம்
செலுத்திய ரசீதை பகிர்வு பள்ளி தலைமையாசிரியரிடம் காண்பித்து அக்டோபர்
மாதத்திற்குரிய வினாத்தாள் கட்டுகளை பெற்றுகொள்ளவும். |
|
|
|
|
|
ஓம்/- ர.பாலமுரளி |
|
|
முதன்மைக்கல்வி அலுவலர் |