EMPLOYMENT NEWS
சென்னையில் உள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் அதிகாரி பணியில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அது தொடர்பான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஏதேனும் ஒரு வணிக வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவசியம். இப்பணிக்கு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில்(www. unionbankofindia.co.in)விண்ணப் பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் அதிகாரி பணியில் 150 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். வயது 23 முதல் 32-க்குள் இருக்க வேண்டும். அடிப்படை கணினி பயிற்சி பெற்றிருப்பதுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து அது தொடர்பான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.ஏதேனும் ஒரு வணிக வங்கியில் கடன் வழங்கும் பிரிவில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவமும் அவசியம். இப்பணிக்கு ஜூன் 10-ம் தேதிக்குள் ஆன்லைனில்(www.