GOVERNMENT HIGH SCHOOL, EDACHITHUR
SSLC MARCH-2016 RESULT ANALYSIS
APPEARED: 68
PASSED: 65
FAILED: 03
PASS PERCENTAGE: 96
Previous Year Pass Percentage: 90
|
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எடச்சித்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்!. சாதனைகளுக்கு வித்திட்ட இருபால் ஆசிரியர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதில்
பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.
வாழ்த்துகளுடன்...
திருமதி.அ.நஸ்ரின்னிசா பேகம்,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
எடச்சித்தூர்