Monday 14 December 2015

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால்  ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு உத்வேகத்துடன் தேர்வினை எதிர்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று 14.12.2015  மங்கலம்பேட்டை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற 'உளவியல் நேரம்' நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ!.