Tuesday, 3 November 2015

விளையாட்டு வழிக் கல்வி

விளையாட்டு வழிக் கல்வியின் மூலம் ஒன்பதாம் வகுப்பு மாணவ-மாணவியர் கணித பாட வகுப்பில் வாய்ப்பாட்டினை கற்கும் கண்கொள்ளா காட்சி இது.