Sunday, 8 November 2015

வானிலை முன்னறிவிப்பு

        மண்டல வானிலை முன்னறிவிப்பு
             08-11-2015
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர  தமிழகம் மற்றும் புதுச்சேரிகேரளாவின்  பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.ரமணன் எச்சரிக்கை செய்துள்ளார். 

மேலும், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை சார்ந்த செய்திகளை குறுஞ்செய்தி மூலம் அறிந்து கொள்ள சென்னை வானிலை ஆய்வு மையத்தின் வலைதளத்தில் உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து பயடையவும். 

                   வானிலை நிலவரம்
WARNING

Scattered heavy to isolated heavy to very heavy rain with extremely heavy rain would occur over North Coastal Tamil Nadu and Puducherry 

அடுத்த பதிவு இரவு 9 மணிக்கு. வானிலை சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள  எமது வலைப்பூவுடன் இணைப்பில் இருங்கள்