Monday, 14 September 2015

எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் நன்றியுரை



எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியின் வலைப்பூவினை மிகக் குறுகிய நாட்களில் பார்த்து, ரசித்து, பாராட்டி இருக்கும் 1025 பார்வையாளருக்கும் எனது பணிவான நன்றிகளை உரித்தாக்குகின்றேன். மேலும், மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் இணையத்தில இணைப்பளித்த மதிப்பிற்குரிய மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களுக்கும், மாவட்டக்கல்வி அலுவலர் அவர்களின் இணையதள பராமரிப்பாளர் திரு. G.செல்வவிநாயகம் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். 

ghsedachithur.blogspot.in இணைய தளத்தின் வளர்ச்சிக்கு தங்களின் மேலான ஆலோசனைகளை பெரிதும் எதிர்நோக்கும்.... 

அ.நஸ்ரின்னிசா பேகம், M.A.,M.A.,M.Ed.,M.Phil.,
தலைமை ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி,
எடச்சித்தூர்-606 104