Friday, 11 September 2015

தமிழ் உயிரெழுத்துக்கள்

தமிழ் உயிரெழுத்துக்கள்


தமிழ் உயிரெழுத்துக்கள் மொத்தம் 12. 
உயிர் எழுத்து தனித்து இயங்கும் சொல் ஆகும் 
(ஈ, மா, வை) உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை.

எழுத்துபெயர்சொல்
அஅகரம்அம்மா
ஆஆகாரம்ஆடு
இஇகரம்இலை
ஈஈகாரம்ஈட்டி
உஉகரம்உரல்
ஊஊகாரம்ஊஞ்சல்
எஎகரம்எலி
ஏஏகாரம்ஏணி
ஐஐகாரம்ஐந்து
ஒஒகரம்ஒட்டகம்
ஓஓகாரம்ஓணான்
ஒளஒளகாரம்ஔவையார்
இணையத்தள புத்தகம் வழியாக 12 தமிழ் உயிரெழுத்துக்கள் 
கற்றுக்கொள்ளவும், பிறருக்கும் கற்பிக்கவும்