Sunday, 27 September 2015

வாழ்த்துகின்றோம்

வாழ்த்துகின்றோம்



விருத்தாசலம் கல்வி மாவட்டத்தின் புதிய மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வின் மூலம் பணியேற்றுள்ள திருமதி.க.கோமதி அவர்களுக்கு எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளி தது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. 

மேலும், அன்னாரின் பணி சிறக்கவும், சாதனைகளுக்காகவும்  வாழ்த்துகின்றோம்.





வாழ்த்தி மகிழும்....

தலைமை ஆசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்