10 - கணிதம்
அலகு 12 . நிகழ்தகவு
1. | A மற்றும் B என்பன இரண்டு ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள் என்க . அந்நிகழ்ச்சியின் கூறுவெளி S P(A) =1/3 P(B) மற்றும் S= AUB, எனில் P(A)= |
2. | ஒரு நாணயத்தை மூன்று முறை சுண்டும் சோதனையில் 3 தலைகள் அல்லது 3 பூக்கள் கிடைக்க நிகழ்தகவு |
3. | 52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டு கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும் போது அது ஒரு ஏஸ் ஆக இல்லாமலும் மற்றும் ஒரு இராசாவாக இல்லாமலிருப்பதற்கான நிகழ்தகவு |
4. | Ø என்பது ஒரு இயலா நிகழ்ச்சி எனில் P(Ø) = |
5. | 20 பொருட்களில் 6 பொருட்கள் குறைபாடுடையவை .சமவாய்ப்பு முறையில் ஒரு பொருள் தேர்தெடுக்கும்போது அது குறையற்றதாக கிடைப்பதற்கான நிகழ்தகவு |
6. | A மற்றும் B என்ற இரு நிகழ்ச்சிகளில் P(A) = 0.25, P(B) = 0.05 and P(A∩B)=0.14, எனில் P(AUB) = |
7. | ஒரு நெட்டாண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு |
8. | ஒரு சமவாய்ப்புச் சோதனையின் முடிவானது வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோ இருக்கும் . அச்சோதனையில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு தோல்விக்கான நிகழ்தகவினைப்போல் இரு மடங்கு எனில் , வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு |
9. |
P(A)= 0.25 , P(B)= 0.50 , P(AB) = 0.14 எனில் P( A யும் அல்ல மற்றும் B யும் அல்ல) = |
10. | S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S) = |
11. | ஒரு சீரான பகடை ஒரு முறை உருட்டப்படும்போது கிடைக்கும் எண் பகா எண் அல்லது பகு எண்ணாக இருப்பதற்கான நிகழ்தகவு |
12. | A என்ற நிகழ்ச்சியின் நிகழ்தகவு P எனில் , பின்வருவனவற்றில் P எதை நிறைவு செய்யும் |
13. | ஒரு உறுதியான நிகழ்ச்சியின் நிகழ்தகவு |
14. | ஒரு சாதாரண வருடமானது 53 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் 53 திங்கட்கிழமைகள் கொண்டிருப்பதற்கான நிகழ்தகவு |
15. | ஒரு பையில் 5 கருப்பு , 4 வெள்ளை மற்றும் 3 சிவப்பு நிறப் பந்துகள் உள்ளன. சம வாய்ப்பு முறையில் தேர்தெடுக்கும் ஒரு பந்து சிவப்பு நிறமாக இல்லாமலிருக்க நிகழ்தகவு |
16. | ஒரு மாணவன் கணிதத்தில் 100 மதிப்பெண் பெறுவதற்கான நிகழ்தகவு 4/5. அவர் 100 மதிப்பெண் பெறமலிருக்க நிகழ்தகவு |
17. | A, B மற்றும் C என்பன ஒன்றையொன்று விலக்கும் மூன்று நிகழ்ச்சிகள் என்க. அவற்றின் நிகழ்தகவுகள் முறையே 1/3,1/4 மற்றும் 5/12. எனில் P(AUBUC) = |
18. | ஒரே நேரத்தில் அரு பகடைகள் உருட்டப்படுகின்றன. பகடையின் அரு முகங்களிலும் ஒரே எண்ணாக இருக்க நிகழ்தகவு |
19. | 52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு சீட்டு எடுக்கும்போது அது ஹார்ட் அரசியாக இருப்பதற்கான நிகழ்தகவு |
20. | A மற்றும் B என்பன ஏதேனும் இரு நிகழ்ச்சிகள் . மேலும் S என்பது சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(Ā ∩B) = |
விடைகள்:
1. B, 2. A 3. C 4. A 5. D
6. A 7. D 8. D 9. D 10. B
11. A 12. B 13. B 14. D 15. A
16. B 17. D 18. B 19. B 20. C