Tuesday, 15 September 2015

தூண்டுகோல்

தூண்டுகோலாய் இருப்போம்...

தூண்டாத தீபம்.....
தீட்டாத வைரம்.....
உருக்காத பொன் ......
வடிக்காத கல்......
ஒளிர்வதில்லை.....எனவே....
தூண்டுகோலாய்......
கத்தியாய்.....
நெருப்பாய்.....
உளியாய்......
வேண்டும் சிலர் நமக்கு.....
வாழ்வில் ஒளிபெற.....
ஒளி வீசீக்கொண்டிருக்க......
வாழ்த்துவோம் அவர்களை.....
வணங்குகிறேன் உங்களை......
தமிழில் என் முதல் வணக்கம்...

திருமதி.ரேவதி கணேசன்,
முதுகலை ஆசிரியர் [வேதியியல்],
அரசு மேல்நிலைப் பள்ளி,
கரசனூர், விழுப்புரம் மாவட்டம்