உணவு தேவைப்படுவோர் தொடர்புக்கு
1.சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் தேவையான உணவுப்பொருட்கள் ஜி.என்.செட்டி பகுதியில் தயார் நிலையில் உள்ளன. உணவு தேவைப்படுவோர் மற்றும் விநியோகிக்க விரும்புவோர் விஷால் 9884064155.என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்..
2.சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் உணவு, பிஸ்கெட்கள், தண்ணீர், பால், மருந்துகள் உள்ளிட்டவை துரைப்பாக்கம் பகுதியில் தயாராக உள்ளன. தேவைப்படுபவர்கள் 8870036889 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
3.சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் பாய் மற்றும் போர்வைகள் உள்ளன. தேவைப்படுபவர்கள் ரமேஷ் 7867090996 மற்றும் தெர்மல் 7867090990 என்ற எண்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
4.சென்னை கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் 5 ஆயிரம் சப்பாத்தி மற்றும் 500 தண்ணீர் பாக்கெட்கள் மடிப்பாக்கம் பகுதியில் தயார்நிலையில் உள்ளன. தேவைப்படுவோர் உதயகுமார் 9159679133 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
5.குழந்தைகளுக்கான லாக்டோஜன் (Lactogen), அமுல்ஸ்ப்ரே (Amulspray) கைவசம் ஒரு 24 பெரிய டப்பாக்கள் உள்ளன - தேவையெனில் உடனே அணுகவும் !!8056047309 / 8939300666
6.மணலி பகுதியில் 100 பால் பாக்கெட்கள் உள்ளன தேவைப்படுவோர் 8939300666 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
7.சென்னையில் கனமழையால் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்கும் விதமாக, சைதாப்பேட்டை பகுதியில் 300 பேருக்கு தேவையான உணவு தயார்நிலையில் உள்ளது. தேவைப்படுவோர் 9443212144 என்ற எண்ணிலும்....
8.தேனாம்பேட்டை / ஆழ்வார்பேட்டை பகுதிகளில் மீ்ட்புபணிகளுக்கு பயன்படுத்த இன்னோவா கார் தயாராக உள்ளது. தேவைப்படுபவர்கள் 9790975007 என்ற எண்ணிலும்...
9.புரசைவாக்கம், வியாசர்பாடி பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட மக்கள் உணவு இன்றி அவதிப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு அளிக்க விரும்புபவர்கள் 7299209418 மற்றும் 9790801777 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10.சென்னையில் கனமழையால் பாதி்க்கப்பட்ட மக்களுக்கு உணவு அளிக்கும் விதமாக, மைலாப்பூரில் உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. உணவு தேவைப்படுவோர் மற்றும் விநியோகிக்க விரும்புவோர் 9043921939 இந்த எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
புளூ கிராஸ் அமைப்பிற்கு மருந்துகள் தேவை
புளூ கிராஸ் அமைப்பிற்கு Prednisaione 10 ml (250 மருந்துகள்), Enrofloxacin 50 ml (200 மருந்துகள்), OTC (200 மருந்துகள்), OTC L.A ( (150 மருந்துகள்), Dexamaethasone (300 மருந்துகள்), Intacef (300 மருந்துகள்), Intamox (300 மருந்துகள்), Tribivet (150 மருந்துகள்), Melonex (300 மருந்துகள்) மற்றும் Flunixin meglumin (150 மருந்துகள்) தேவை. வாங்கித்தர விரும்புபவர்கள் ஒருங்கிணைப்பாளர் அனுவை 9790914350 எண்ணில் தொடர்பு கொள்ளவும்