மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி, கடலூர் மாவட்டப் பள்ளிகளுக்கு வருகை தந்து 'உளவியல் ஆலோசனைகளை' பயனுள்ள வகையில் நல்கிய புதுக்கோட்டை,சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் கல்வி மாவட்ட மொபைல் யூனிட்டின் உளவியல் நிபுணர் திரு. நிர்மல் அவர்களுக்கு எடச்சித்தூர், அரசு உயர்நிலைப் பள்ளியின் சார்பில் நன்றிகள் பல!