கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட தாக்கத்திலிருந்து மாணவர்கள் மீண்டு உத்வேகத்துடன் தேர்வினை எதிர்கொள்ளும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் உத்தரவின்படி, கடலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 15.12.2015 அன்று, கருவேப்பிலங்குறிச்சி, பெண்ணாடம் (ஆண்கள்) மற்றும் தொளார், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற 'உளவியல் நேரம்' நிகழ்ச்சியின் தொகுப்பு இதோ!.