தமிழக வெள்ளம் : இசையமைப்பாளர் ரகுமான் நிதியுதவி
சென்னை : சென்னை, கடலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும்நோக்கில், பலர் நிதியுதவி அளித்துவரும் நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ரூ. 25 லட்சம் நிதியை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்