Sunday, 6 December 2015

கனமழை : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை : கடலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ( 07ம் தேதி) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.