கடலூர், முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அலுவலக
அவசர செய்தி:
அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கழிவறைகளை பராமரித்தலுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் இன்றைய (27.12.2015) முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தயவு செய்து முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் தங்களின் பள்ளி விவரங்களை உடன் பதிவு செய்திட அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.