Monday, 14 December 2015

வாழ்வியல்  திறன் போட்டியில் கலந்து கொண்டு கடலூர் மாவட்ட அளவில் இரண்டாம்  இடம் பிடித்த எங்கள் பள்ளி மாணவி செல்வி.சிவரஞ்சனிக்கு தலைமை ஆசிரியர் அவர்கள் பாராட்டி பரிசளித்தார்